அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர், ஏப்.16:
பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது வேன் மோதியதில் 2 வாலிபர் கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ராதா பு ரம் அருகே உள்ள வெட் டுக் காட் டு சாலை கிரா மத்தை சேர்ந்த 15க்கும் மேற் பட் டோர் தேனி மாவட் டத் தி லுள்ள கருப் பு சாமி கோயி லுக்கு சாமி கும் பிட வேனில் சென் ற னர். சாமி கும் பிட்டு விட்டு நேற்று அதி காலை வேனில் ஊர் திரும்பி கொண் டி ருந் த னர்.
பெரம் ப லூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ் சா லை யில் திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வேன் சென்ற போது டிரை வர் மோகன் கண் ண யர்ந்து தூங்கி விட் டார்.
இத னால் கட் டுப் பாட்டை இழந்த வேன் தாறு மா றாக ஓடி சாலை யோ ரத் தில் பெயர் பல கைக் காக பொருத் தப் பட்டு இரும்பு தூணில் மோதி விட்டு அப் ப கு தி யில் நின்று கொண் டி ருந்த மணல் லாரி யின் பின் னால் மோதி நின் றது.
இந்த விபத் தில் வேனில் பய ணம் செய்த விழுப் பு ரம் மாவட் டம் ராதா பு ரம் அருகே உள்ள வெட் டுக் காட் டு சாலை கிரா மத்தை சேர்ந்த சுரேஷ்(20) சம் பவ இடத் தில் இறந் தார். மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லும் வழி யில் இளை ய ராஜா(28) என் ப வர் உயி ரி ழந் தார். மேலும் வேனில் பய ணம் செய்த 15 பேர் படு கா ய ம டைந்து பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட் ட னர். மங் க ள மேடு போலீ சார் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

புகைப்பட உதவி  : ராஜீவ் காந்தி .

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-