அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 வி.களத்தூர் ஏப் 29.
மில்லத் நகர் காதிரியா தோட்டம்- அல் முஹம்மது தெரு இடையில் உள்ள பழைய விளையாட்டு மைதானத்தில் மாபெரும் பள்ளி வாசலுடன் நிக்காஹ் மஹால்  அனைத்தும் ஒன்றாக அமைய உள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா அல்லாஹ் நாடினால்  நாளை மறுநாள் ஞாயிறுக் கிழமை மே 1 காலை 8 மணி அளவில் நடைப் பெற உள்ளது. எனவே அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.  இப்படிக்கு
  ஜமாத் நிர்வாகம்.
இதன் அழைப்பிதழ் கீழே உள்ளது0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-