அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,ஏப்.6:
தமி ழக சட் ட மன் றப் பொதுத் தேர் தலை முன் னிட்டு 100 சத வீத வாக் கா ளர் ப திவு மற் றும் வாக் குப் ப தி வு கு றித்த விழிப் பு ணர்வை அனைத்து தரப்பு வாக் கா ளர் க ளி ட மும் ஏற் ப டுத் தும் வ கை யில் பல் வேறு முயற் சி கள் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது. பெரம் ப லூர் மாவட் டத் தில் பல் வேறு வகை யான விழிப் பு ணர்வு நட வடிக் கை கள் எடுக் கப் பட்டு வரு கி றது.குறிப் பாக கடந்த தேர் தல் க ளில் வாக் குப் ப திவு குறை வா கப் ப தி வான இடங் க ளில் கூடு தல் கவ னம் செலுத்தி விழிப் பு ணர்வு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டு வரு கின் றன. அத ன டிப் ப டை யில் குறை வாக வாக் குப் ப தி வான பகு தி க ளில் ஒன் றான நக ராட் சிக் குட் பட்ட பகு தி க ளில் வீடு வீடா கச் சென்று வாக் கா ளர் விழிப் பு ணர்வு வாச கங் கள் அடங் கிய ஸ்டிக் கர் கள் ஒட் டும் பணி நேற்று(5ம்தேதி) தொடங் கி யது.
இதன் படி பெரம் ப லூர் நக ராட் சிக் குட் பட்ட 23,250வீடு க ளுக் கும், பெரம் ப லூர் மற் றும் குன் னம் சட் ட மன் றத் தொகு திக் குட் பட்ட பகு தி க ளில் கடந்த தேர் தல் க ளில் 70 சத வீதத் திற் கும் குறை வான வாக் குப் ப திவு உள்ள இடங் க ளா கக் கண் ட றி யப் பட் டுள்ள 64 வாக் குச் சாவ டி க ளைச் சேர்ந்த சுமார் 80ஆயி ரம் வீ டு க ளுக்கு வாக் கா ளர் வழிப் பு ணர்வு ஸ்டிக் கர் கள் ஒட் டும் ப ணி கள் தொடங் கப் பட்டு நடை பெற்று வரு கி றது. அது மட் டு மல் லாது பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள 1.80 லட் சம் குடும்ப அட் டை க ளி லும் வாக் கா ளர் விழிப் பு ணர்வு வாச கங் கள் அ டங் கிய அட் டை கள் இணைக் கும் பணி இன்று(6ம்தேதி) முதல் தொடங் கப் ப ட வுள் ளது. பெரம் ப லூர் மாவட் டத் தில் அனைத்து வாக் கா ளர் க ளும் நேர் மை யு டன் 100 சத வீத வாக் க ளிப்பை வழங்க வேண் டு மென் றும் கேட் டுக் கொள் ளப் பட் டுள் ளது.
இணைக்கும் பணி இன்று துவக்கம்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-