அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர்,ஏப்.17:
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ1.78லட்சம் ரொக்கம் பறக்கும் படை அலுவலர் களால் பறிமுதல் செய்யப் பட்டது.
தமி ழக அள வில் வரு கிற மே மாதம் 16ம்தேதி நடை பெற இருக் கும் சட் ட மன் றப் பொதுத் தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர், குன் னம் சட் மன் றத் தொகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் பறக் கும் படை யி னர் மற் றும் தீவிர கண் கா ணிப் புக் குழு வி னர் 24மணி நேர மும் தொடர் வாக னத் தணிக் கை யில் ஈடு பட்டு வரு கின் ற னர். இதன் படி நேற்று(16ம்தேதி)காலை 9 மணிக்கு, ஆலத் தூர் தா லுகா, பாடா லூ ரில் இருந்து லால் குடி தாலுகா, ஊட் டத் தூர் செல் லும் சாலை யில் பழ னி செல் வம் தலை மை யி லான பறக் கும் படை யி னர் வாக னத் தணிக் கை யில் ஈடு பட் டி ருந் த னர்.
அப் போது லால் குடி தாலுகா, தெரணி பாளை யம் கிரா மத் தைச் சேர்ந்த பெரி ய சாமி என் ப வர் தனது பைக் கில் உரிய ஆவ ணங் க ளின்றி வைத் தி ருந்த ரூ1,லட் சத்து 78,000 ரொக் கப் ப ணம் கண்டு பிடிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது.பறி மு தல் செய் யப் பட்ட பணம் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு திக் கான தேர் தல் நடத் தும் அ லு வ ல ரான வரு வாய் கோட் டாட் சி யர் பேபி யி டம் ஒப் ப டைக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-