அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
சவுதி அரேபியா காமிஸ் மிஷைட் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.


இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடன்பெற்றுள்ள நிலையில் பலியானவர்கள் தொடர்பான விபரம் வெளியாகவில்லை.ஐ நா சுகாதார மையத்தின் தகவல்களின் படி சவுதி அரேபிய வீதி விபத்து உயிரிழப்புகளில் உலக அளவில் 23 ம் இடத்திலும் வளைகுடாவில் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

  
Madawala News

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-