அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஏப்ரல் 17:2016
சவுதி அரேபியா அரசின் செய்தி ஏஜென்சியை மேற்கோள் காட்டி சவுதியில் உள்ள பிரபல இரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டடு12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 11 பேர் காயமடைந்ததாகவும் தெவித்துள்ளது.
சவுதியில் உள்ள Jubail United Petrochemical Co. ஆலையின் பராமரிப்பு பணியின்(சனிக்கிழமை) இன்று 11:40 AM மணியளவில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று உடனடியாக தெரியவில்லை.
News source: khaleejtimes

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-