அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர், ஏப்.6:
பெரம் ப லூர் தன லட் சு மி சீ னி வா சன் பொறி யி யல் கல் லூ ரி யில் 11-வது பட் ட ம ளிப் பு விழா நடை பெற் றது.
தன லட் சுமி சீனி வா சன் கல்வி நிறு வ னங் க ளின் தலை வர் சீனி வா சன் தலைமை வகித் தார். கல் லூரி முதல் வர் இளங்கோ வர வேற்று, கல் லூரி ஆண் டு அ றிக்கை வாசித் தார்.விழா வில் சிறப்பு விருந் தி னர் சென்னை ரானோ குழு மம் மனி த வ ளத் துைற தலைமை அதி காரி வெங் க ட நா ரா ய ணன் மாணவ, மாணவ,மாண வி க ளுக்கு பட் டங் களை வழங்கி பேசு கை யில், பட் ட தாரி மாண வர் கள் தாங் கள் வேலைக்கு செல் வதை விட மற் ற வர் க ளுக்கு வேலை கொடுக்க வேண் டும் என்ற எண் ணத்தை வளர்த் துக் கொள் ள வேண் டும் என் றார். 890 மாணவ,மாண வி க ளுக்கு பட் டம் வழங் கப் பட் டது.
30 மாணவ,மாண வி கள் பல் க லைக் க ழ க அ ள வில் தர வ ரி சை களை பெற் றுள் ள னர். விழா விற் கான ஏற் பா டு களை ஒருங் கி ணைப் பா ளர் கள் சிவ மு ரு கன் மற் றும் அன் ப ர சன் ஆகி யோர் செய் தி ருந் த னர்.
விழா வில் தன லட் சு மி சீ னி வா சன் கல் வி கு ழு மங் க ளின் ஆலோ ச கர் .தாயு மா ன வன்,புல முதல் வர் அசோக்,மனி த வ ள மேம் பாட் டுத் துறை இயக் கு நர். மோகன் மற் றும் அனைத் துத் துறைத் தலை வர் கள்,பேரா சி ரி யர் கள் மற் றும் மாணவ மாண வி கள் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-