அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம் ப லூர்,ஏப்.25:
பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு 108.5 டிகிரி யென வெயி லின் தாக் கம் அதி க ரித் த தால், குழந் தை கள், பெரி ய வர் கள் திண் டாட் டம் அடைந் த னர். விடு மு றை யாக இருந் தும் வெளியே செல் ல மு டி யா மல் வீட் டில் முடங் கி னர்.
அக்னி நட் சத் தி ரம் இன் னும் தொடங் கப் ப டாத நிலை யில் சூரி ய னின் வெப் பம் அள வுக்கு அதி க மாக அதி க ரித் தி ருப் பது பொது மக் களை பல இன் னல் க ளுக்கு ஆளாக்கி வரு கி றது. குறிப் பாக குழந் தை க ளுக்கு அம்மை நோய் க ளும், பெரி ய வர் க ளுக்கு நீர்க் கடுப்பு பாதிப் பு க ளும் ஏற் பட்டு வரு கி றது.
தமி ழ கத் தின் மையத் தி லுள்ள பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த ஒரு மா த மாக 100டிகி ரிக் குக் குறை யா மல் வெயி லின் தாக் கம் அதி க ரித் துள் ளது. கடந்த 13ம்தேதி 106.7டிகிரி வெயில் பதி வா னது. இதுவே பெரம் ப லூ ரின் அதி கப் பட்ச வெயில் அள வா கக் கரு தப் பட்டு வந் தது. 23ம்தே தி யும் இதே போல் 106.7டிகிரி வெயில் பதி வா னது. இந் நி லை யில் நேற்று மிக மிக அதி கப் பட் ச மாக 108.5டிகிரி வெயில் ப தி வாகி பொது மக் க ளுக்கு பேர திர்ச் சியை ஏற் ப டுத் தி யது.
ஏரி,குளங் க ளில் உள்ள தண் ணீர் வறண் டு விட்ட நிலை யில், வயல் க ளி லும் பயிர் கள் அறு வடை செய் யப் பட் டுள்ள நிலை யில், பசு மையே இல் லாத பூமி யில் வெப் பத் தின் தாக் கம் வெகு வாக அதி க ரித் துள் ளது. இத னால் பெரம் ப லூர் நக ரி லுள்ள குளிர் சா த னப் பெட் டி கள் விற் பனை செய் யும் கடை க ளில் விலை யைக் கண்டு அஞ்சி தேங் கிக் கி டந்த ஏர் கூலர் கள், ஏர் கண் டி ஷ னர் கள் ஆகி யவை மள ம ள வென விற் ப னை யாகி வரு கின் றன. மெத் தை கள் கொதிப் ப தால் கயிற் றுக் கட் டில் க ளின் விற் ப னை யும் அதி க ரித் துள் ளது.
பொது மக் கள் தர் பூ சணி, வெள் ள ரிப் பிஞ் சு களை சாப் பிட் டும், இள நீர், மோர், நன் னாரி, எலு மிச்சை சர் பத் ஆகி ய வற்றை குடித் தும் தாகத் தைத் தணித்து வரு கின் ற னர். அதே போல் ஐஸ் கி ரீம் கடை க ளி லும் கூட் டம் அதி க ரித்தே வரு கி றது. நக ரி லும், கிரா மப் புறங் க ளி லும் நேற்று ஞாயிறு விடு மு றை யென் ற போ தும் பொது மக் கள் வெயி லுக் குப் பயந்து வெளி யே செல் லா மல் தவித் து வந் த னர். கொடு மை யான வெயிலை சமா ளிக்க கோடை மழை பெய் யு மான என எதிர் பார்த் துக் காத் தி ருக் கின் ற னர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-