அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர், ஏப்.18:
வி.களத்தூர், அயன் பேரையூர் பகுதிகளில் 100 சதவீதவாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது.
தமி ழக அள வில் மே 16ம்தேதி நடை பெ ற வுள்ள சட் ட மன் றப் பொதுத் தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள பெரம் ப லூர் மற் றும் குன் னம் சட்ட மன் றத் தொகு தி க ளுக்கு உட் பட்ட பகு தி க ளில் 100 சத வீ தம், நேர் மை யான முறை யில் வாக் கா ளர் பதிவு மற் றும் வாக் குப் ப திவு குறித்த விழிப் பு ணர்வை பொது மக் க ளி டையே ஏற் ப டுத் தும் வகை யில் பல் வேறு வகை யான நிகழ்ச் சி கள் நடத் தப் பட்டு வரு கின் றது. இதன் படி பெரம் ப லூர் மாவட் டம், வேப் பந் தட்டை தாலுகா வி.களத் தூர் மற் றும் அயன் பே ரை யூர் கிரா மப் ப கு தி க ளில் நேர் மை யாக வாக் க ளிப் ப தன் அவ சி யம் குறித்து பொது மக் க ளி டையே விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தும் வகை யி லான வாக் கா ளர் விழிப் பு ணர்வு பேரணி நடத் தப் பட் டது. இதற்கு பெரம் ப லூர் மாவட்ட பிற் ப டுத் தப் பட் டோர் நலத் தறை அலு வ லர் தேவி கா ராணி தலைமை வகித் தார். இப் பே ர ணி யின் போது வாக் கா ளர் விழிப் புணர்வு துண் டுப் பிர சு ரங் கள் வீடு வீ டாக வழங் கப் பட் டது. வி.களத் தூர் மற் றும் அயன் பே ரை யூர் பகு தி க ளின் முக் கி யத் தெருக் கள் வழியே 100சத வீத நேர் மை யான வாக் குப் ப திவை வலி யு றுத்தி பொது மக் க ளுக்கு வழிப் பு ணர்வு ஏற் ப டுத் தும் வகை யில் வாக் குச் சா வடி நிலை விழிப் பு ணர்வு குழுக் க ளைச் சேர்ந் த வர் கள் பேர ணி யா கச் சென் ற னர்.
அப் போது அனை வ ரும், தவ றா மல் வாக் க ளிக்க வேண் டும், விலை மதிப் பில் லாத வாக் கினை விற் க மாட் டோம்,அனை வ ரும் நேர் மை யு டன் வாக் க ளிப் போம் என் பன போன்ற விழிப் பு ணர்வு கோஷங் களை எழுப் பி ய வா றும், பதா கை களை ஏந் தி ய வா றும் சென் ற னர். இப் பே ர ணி யில் பொது மக் க ளும், அலு வ லர் க ளும் கலந் து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-