அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

உங்கள் வி.களத்தூர். இன் (பல்சுவை தகவல் களஞ்சியம் நேற்று பத்தாயிரம் பதிவுகள் கடந்து சாதனை புரிந்து உள்ளது.  
இந்த வலைத்தளத்தில் தினசரி சராசரியாக  பல்வேறு வலைத்தளத்தில் இருந்து 10 தரமான செய்திகள் இடம் பெறுகின்றன. 
 வி.களத்தூர் இறப்பு செய்தி,உள்ளூர் செய்திகள் முதல் நாம் பெரம்பலூர் மாவட்ட செய்திகள், தமிழ் நாடு, இந்தியா,  வளைகுடா பகுதி செய்திகள்,உலக செய்திகள், சமுதாய செய்திகள், மருத்துவ செய்திகள்,நீங்கள் ஏமறாமல் இருக்க எச்சரிக்கை செய்திகள், மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் தகவல் தொழில்நுட்ப செய்திகள்,வேலை வாய்ப்பு செய்திகள்,கட்டுரை, கவிதை, குட்டிகதை,மாணவ மாணவிகளுக்கு கல்வி செய்திகள்  ,சினிமா செய்திகள் (இதற்கு நாங்கள் அவ்வளவு முக்கியம் கொடுப்பதில்லை. சில முக்கியமாக செய்திகள் மட்டுமே) சுற்றுலா கைடு என பல்வேறுபட்ட தலைப்புகளில் 1,0000 பதிவுகள் உள்ளது.வருங்கால தலைமுறைகள்  இதை படித்து பாதுகாக்க ஒரு சிறந்த தகவல் களஞ்சியம்  பல்சுவை தகவல் களஞ்சியம்.இது வி.களத்தூரின் பொக்கிஷம்!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-