அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஏப்,17:
100சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்ற 50அடி நீள பதாகையில் கையெழுத்துப் பிரச்சாரம், 150அடி நீளரங்கோலி வரையும் நிகழ்ச்சி மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமி ழ கத் தில் மே மாதம் 16ம்தேதி நடை பெற இருக் கும் சட் ட மன் றப் பொதுத் தேர் த லில் பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள 18வயது நிரம் பிய அனைத்து வாக் கா ளர் க ளும் தவ றா மல் தங் க ளது ஜன நா ய கக் கட மையை ஆற் ற வேண் டும் என் பதை வலி யு றுத்தி, விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தும் வகை யில் தன லெட் சுமி சீனி வா சன் கல் லூ ரி வ ளா கத் தில் நூறு ச த வீ தம் நேர் மை யு டன் வாக் க ளிக் கப் போம் என் பதை உணர்த் தும் வ கை யில் 150அடி நீளத் திற்கு வரை யப் பட் டி ருந்த ரங் கோலி கோலத் தைச் சுற்றி ஆயி ரத் திற் கும் மேற் பட்ட மாணவ, மாண வி கள் வரு வாய் கோட் டாட் சி யர் பேபி தலை மை யில், தன லட் சுமி சீனி வா சன் கல்வி நிறு வ னங் க ளின் தாளா ளர் சீனி வா சன் முன் னி லை யில் நேற்று வாக் கா ளர் உறு தி மொழி ஏற் கப் பட் டது.
அத னை ய டுத்து, தன லட் சுமி சீனி வா சன் கல் லூரி வளா கத் தில் அமைக் கப் பட் டிருந்த 50அடி நீள பதா கை யில் வரு வாய் கோட் டாட் சி யர், மாணவ, மாண வி யர், கல் லூரி முதல் வர் கள் மற் றும் பேரா சி ரி யர் கள் உள் ப ட ப லர் தேர் த லில் வாக் க ளிப் ப தன் அவ சி யம் குறித்த கையெ ழுத்து பிர சா ரப் பல கை யில் கையெ ழுத் திட் ட னர்.
இதில் சீனி வா சன் பொறி யி யல் கல் லூரி முதல் வர் இளங் கோ வன், தன லட் சு மி சீ னி வா சன் மக ளிர் கலை மற் றும் அறி வி யல் கல் லூரி முதல் வர்(பொ) அப் ரோஸ், தன லெட் சுமி சீனி வாசன் இன்ஸ்ட் டி யூட் ஆப் ரிசர்ச் அண்ட் டெக் னா லஜி கல் லூ ரி மு தல் வர் வெங் க டா ச லம், தாசில் தார் கள் சிவா, தமிழ் செல் வன் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-