அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்,ஏப்.16:
வி.களத்தூர் அருகே காணாமல் போன பள்ளி மாணவியை கண் டு பி டித்துத் த ரக் கோரி அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வேப் பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள மர வ நத் தம் கிரா மத்தை சேர்ந் த வர் சுப் ர மணி மகள் சுபா ஷினி(15). வி.களத் தூர் அரசு மேல் நி லைப் பள் ளி யில் 10 வகுப்பு படித்து வந் த வர் இவர் கடந்த 11ம்தேதி கடைசி தேர்வு எழுத வந் த வர் தேர்வு முடிந்து இது வரை வீடு திரும் ப வில்லை.
இத னால் அதிர்ச் சி ய டைந்த சுபா ஷி னி யின் பெற் றோர் உற வி னர் கள் சிலர் உத வி யு டன் அவரை பல் வேறு இடங் க ளில் தேடி யும் கிடைத் தி டா த தால் காணா மல் போன தனது மகள் சுபா ஷி னியை கண்டு பிடித் து தர வேண் டு மென சுப்ர மணி வி.களத்தூர் காவல் நிலை யத் தில் நேற்று புகார் அளித் தார்-.
அதன் பேரில் 
வி.களத்தூர் எஸ.ஐ.,சுரேஷ் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டு வரு கிறார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-