அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


ரிலா மர்சூர்.

சவூதி அரேபியாவின் யன்பு (Yanbu) நகரிலே 10th Flowers and Gardens festival இன்று ஆரம்பமாகியுள்ளது இது இன்னும் 30 நாட்கள் தொடர்ச்சியாக இருக்கும்.கடந்த மூன்று வருடங்களும் உலக சாதனைப்புத்தகமான கின்னஸில் இந்த கண்காட்சியின் Natural Flower Carpet முதலாம் இடத்தைப் பிடித்திருந்தது.
2015 ஆம் ஆண்டு 15 மில்லியன் பூக்களைக் கொண்டு 10,712 சதுர அடிப்பரப்பில் 4 பில்லியன் சவூதி ரியால் செலவில் இந்த flower Carpet அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-