அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் பலத்த மழை பொழிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.


துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அமீரகத்தில் தலைநகரமான அபுதாபியில் சூரை காற்றுடன் பயங்கர மழை பெய்துக்கொண்டிருக்கின்றது.

அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அப்பகுதியில் உள்ள நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. அதே போன்று ஓமான் நாட்டிலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


இதேவேளை, பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக பாடசாலைகள் ரத்து செய்யப்ப்ட்டுள்ளாதுடன், விமான செவைகளும் முடங்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.அபுதாபி, துபாய், அல் அய்ன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அமீரகத்தின் வடக்கு பகுதிகளான ராசல் கைமா, புஜேர, கல்பா பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு அப்பகுதியில் உள்ள நிர்வாகங்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-