அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 


சகோதரர்களே! அமீரகத்தில் பொதுவாக Crude Oil சார்ந்த petroleum, மற்றும் gas எடுக்கப்படுவது யாவரும் அறிந்ததே! .இந்த துறையை பற்றியும்,அதன் வேலைவாய்ப்பை பற்றியும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

இங்கு என்னவொரு சிறப்பம்சம் என்றால், Engineerகளுக்கு 2 மாதம் வேலை 1 மாதம் leave கொடுக்கப் படுகிறது.மேலும் கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் ,குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் 5 இலட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.இது adnoc group(abudhabi national oil company) கம்பனிகளுக்கும் பொருந்தும்.மொத்தம் 12 companyகள் இதில் அடக்கம். மேலும் 100 க்கும் மேற்பட்ட supply companyகள் உள்ளன.

இதை நம் முஸ்லிம் சமுதாயம் முறையாக பயன்படுத்தவில்லை .நம் சமுதாயம் கல்விக்கு முறையாக முக்கியத்துவம் கொடுத்தால், சிறிதளவேனும் வறுமை நீங்கும்.

oil,gas ,fieldஇல் வேலை கிடைத்தால் ,அதை நம் சமுதாயம் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதிக சம்பளம்,குறைந்த வேலை,அமீரகத்தில் குடும்பத்தோடு தங்கினால் 5 நாளைக்கு 3 நாள் leave, இந்தியா செல்ல விரும்பினால் 1 அல்லது 2 மாதத்திற்கு 1 மாதம் leave ஆகிய பலன்கள் கிடைக்கும்.Engg ,Diplomaமுடித்தால் ,வேலை கிடைக்கும்.மேலும் ,Diploma ,Engineering அனைத்து பிரிவுகளிலும், வாய்ப்பு உண்டு.இந்தியாவில் குறைந்தது 3 அல்லது 5 வருட Oil,Gas,field Experience போதுமானது..Gulf experience Oil Fieldல் இருந்தால் சுலபமாக வேலை கிடைக்கலாம்...

இத்துறையில் சில உடல்சார்ந்த பாதிப்பு ஏற்படுத்தும் கேஸ் (gas)பிரச்சனைகளும் உள்ளன சகோஸ்...

1.ABUDHABI NATIONAL OIL COMPANY(ADNOC) -www.adnoc.ae
2.ABUDHABI COMPANY FOR ONSHORE OIL OPERATIONS (ADCO)-www.adco.ae
3.ABU DHABI MARINE OPERATING(ADMA-OPCO)
4.ZAKUM DEVELOPMENT COMPANY(ZADCO)
5.ABU DHABI GAS INDUSTRIES LIMITED(GASCO)-www.gasco.ae
6.ABU DHABI GAS LIQUEFACTION COMPANY LIMITED (ADGAS)-www.adgas.com
7.ABU DHABI OIL REFINING COMPANY(TAKREER)-www.takreer.com
8.ADNOC DISTRIPUTION-www.adnoc-dist.ae
9.ESNAAD-www.esnaad.com
10.NATIONAL DRILLING COMPANY(NDC)-www.ndc.ae
11.ABU DHABI PETROLEUM PORTS OPERATING COMPANY(IRSHAD)-www.irshad.ae
12.RUWAIS FERTILIZER INDUSTRIES(FERTIL)-www.fertil.com
13.ABU DHABI POLYMERS COMPANY LIMITED (BOROUGE)-www.borouge.com
14.ABU DHABI NATIONAL TANKER COMPANY(ADNATCO).-www.adnatco.com
15.NATIONAL GAS SHIPPING COMPANY(NGSCO) -www.ngsco.com
இதில் adnoc தாய் நிறுவனமாகும் .adnoc idஐ open செய்தால் ,அனைத்து சார்பு நிறுனங்களின் idக்கள் கிடைக்கும் .

நம் இந்தியாவில் இதற்குரிய consultancy id www.sofomation.com .இந்த Consultancy Service Charge எதுவும் வாங்குவதில்லை என்பது கூடுதலான தகவல்...!

நன்றி  : Skv Shike
 
S

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-