அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சாம்சங் எஸ்-7, எஸ்-7 எட்ஜ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனமானது சமீபத்தில் புதிதாக வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்-7 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்-7 எட்ஜ் ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட முடிவு செய்துள்ளது. 


இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. மார்ச் மாதம் 17 ம் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கியர் வி.ஆர். ஹெட்செட் இலவசமாக அளிக்கப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்-7 48,900 ரூபாய்க்கும் சாம்சங் காலக்ஸி எஸ்-7 எட்ஜ் 56,900 ரூபாய்க்கும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வகை ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் தெளிவானதாகவும் தரமானதாகவும் இருக்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைவான வெளிச்சம் இருக்கும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்தாலும் கூட அவை மிகவும் தெளிவானதாகவே இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் போன் வெளிவரயிருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.


NETWORKTechnologyGSM / HSPA / LTE
LAUNCHAnnounced2016, February
StatusComing soon. 2016, March 11
BODYDimensions142.4 x 69.6 x 7.9 mm (5.61 x 2.74 x 0.31 in)
Weight152 g (5.36 oz)
BuildCorning Gorilla Glass 4 back panel
SIMSingle SIM (Nano-SIM) or Dual SIM (Nano-SIM, dual stand-by)
- Samsung Pay (Visa, MasterCard certified)
- IP68 certified - dust proof and water resistant over 1.5 meter and 30 minutes
DISPLAYTypeSuper AMOLED capacitive touchscreen, 16M colors
Size5.1 inches (~72.1% screen-to-body ratio)
Resolution1440 x 2560 pixels (~577 ppi pixel density)
MultitouchYes
ProtectionCorning Gorilla Glass 4
- Always-on display
- TouchWiz UI
PLATFORMOSAndroid OS, v6.0 (Marshmallow)
ChipsetQualcomm MSM8996 Snapdragon 820
Exynos 8890 Octa
CPUDual-core 2.15 GHz Kryo & dual-core 1.6 GHz Kryo
Quad-core 2.6 GHz Mongoose + quad-core 1.6 GHz Cortex-A53
GPUAdreno 530
Mali-T880 MP12
MEMORYCard slotmicroSD, up to 200 GB (dedicated slot) - single SIM model
microSD, up to 200 GB (uses SIM 2 slot) - dual SIM model
Internal32/64 GB, 4 GB RAM
CAMERAPrimary12 MP, f/1.7, 26mm, phase detection autofocus, OIS, LED flash
Features1/2.6" sensor size, 1.4 µm pixel size, geo-tagging, simultaneous 4K video and 9MP image recording, touch focus, face/smile detection, Auto HDR, panorama
Video2160p@30fps, 1080p@60fps, 720p@240fps, HDR, dual-video rec.
Secondary5 MP, f/1.7, 22mm, dual video call, Auto HDR
SOUNDAlert typesVibration; MP3, WAV ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
COMMSWLANWi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
Bluetoothv4.2, A2DP, LE, apt-X
GPSYes, with A-GPS, GLONASS, BDS
NFCYes
RadioNo
USBmicroUSB v2.0, USB Host
FEATURESSensorsFingerprint, accelerometer, gyro, proximity, compass, barometer, heart rate, SpO2
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM
BrowserHTML5
JavaNo
- Fast battery charging: 60% in 30 min (Quick Charge 2.0)
- Wireless charging (Qi/PMA) - market dependent
- ANT+ support
- S-Voice natural language commands and dictation
- OneDrive (115 GB cloud storage)
- Active noise cancellation with dedicated mic
- MP4/DivX/XviD/WMV/H.264 player
- MP3/WAV/WMA/eAAC+/FLAC player
- Photo/video editor
- Document editor
BATTERYNon-removable Li-Ion 3000 mAh battery
Stand-by
Talk time
MISCColorsBlack, White, Gold, Silver
SAR US1.40 W/kg (head)     1.59 W/kg (body)    
SAR EU0.41 W/kg (head)     0.62 W/kg (body)    
Price group9/10

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-