அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மார்ச்.1: 


எம் எல்ஏ சொந்த கிராமத்தில் வீட்டு மனை கேட்டு ஒரு வாரமாக தெருவில் பொது மக்கள் காத்திருக்கின்றனர். விரைந்து இடம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
பெரம் ப லூர் அரு கே யுள்ள எளம் ப லூர் ஊராட் சிக்கு உட் பட் டது எம் ஜி ஆர் நகர். இங்கு 400க்கும் மேற் பட்ட குடி யி ருப் பு கள் உள் ளன. இதில் புறம் போக்கு நிலத் தில் குடி யி ருந் த வர் கள் தங் க ளுக்கு வீட் டு ம னை கேட்டு ஊராட் சித் தலை வ ரி ட மும், கிரா ம நிர் வாக அலு வ ல ரி ட மும் முறை யிட்டு வந் துள் ள னர். இந் நி லை யில் கடந்த ஒரு வா ரத் திற்கு முன்பு தாசில் தார் அ ளித்த வாக் கு று தி யின் பேரில் புறம் போக்கு நிலத் தில் அமைத் தி ருந்த பழைய குடி யி ருப் பு களை காலி செய்து விட்டு, வரு வாய்த் துறை சார் பாக அளிக் கப் ப டும் புதி ய வீட்டு மனைக் காக காத் தி ருக் கத் தொடங் கி னர். ஒரு நாள், இரண்டு நாள் எனக் காத் தி ருந்து ஒரு வாரத் திற்கு மேலா ன தால், குடி யி ருக்க வழி யின்றி, காலி செய்த இடத் தி லேயே தெரு வி ளக்கு இல் லாத வெட் ட வெ ளி யில், பாம்பு, தேள் விஷ ஜந் துக் க ளால் மிகுந்த அச் சத் தில், கொசுக் க ளின் பிடி யில் சிக் கித் தவித்து வரு கின் ற னர். இந் நி லை யில் அப் ப கு தி யைச் சேர்ந்த முரு கன் உள் ளிட்ட சிலர் நேற்று பெரம் ப லூர் கலெக் டர் நந் த கு மா ரி டம் அளித் துள்ள மனு வில், எங் க ளுக்கு ஒதுக் கப் ப டும் சிறி த ளவு நிலம் குடி யி ருக் கப் போதாது, 3 செண்டு நில மா வது ஒதுக் கீடு செய்ய வேண் டும் என அந் தக் கோ ரிக்கை மனு வில் தெரி வித் துள் ள னர். இது கு றித்து தாசில் தார் சிவா வி டம் கேட் ட போது, அவர் க ளுக்கு இடம் ஒதுக் கும் பணி கள் தொடங் கி யது. ஆனால் அங்கு வசிக் கா த வர் க ளும் நிலம் கேட்டு வரு கின் ற னர். ஏற் க னவே கண் ட றி யப் பட் ட வர் க ளுக்கு மட் டும் குலுக் கல் முறை யில் நாளை (1ம் தேதி) (இன்று) இடம் வழங் கப் ப டும் என் றார். இது பற்றி ஊராட் சி மன் றத் தலை வர் ராம சா மி யைக் கேட் ட போது, இங்கு சிலர் தேவை யற்ற பிரச்னை செய்து வரு கின் ற னர். மொத் த முள்ள 110 பேரில் 70 பேருக்கு மனை வழங் கப் பட் டுள் ளது. மீத முள்ள 40 பேருக்கு வழங் கப் ப ட வுள் ளது என் றார்.
எம் எல்ஏ இளம்பை தமிழ்ச் செல் வ னின் சொந்த கிரா ம மான எளம் ப லூர் எம் ஜி ஆர் நக ரில், கொளுத் தும் வெயி லி லும், கொட் டும் பனி யி லும் என மாறி மாறி வெட்ட வெளி யில் சின் னஞ் சிறு குழந் தை க ளு டன் தங் கி ய படி, வேத னைப் பட் டு வ ரும் பொது மக் க ளின் நிலை மைக்கு மாவட்ட நிர் வா கம் தான் விரைந்து தீர்வு காண வேண் டும் என அப் ப குதி பொது மக் கள் கண் ணீ ரு டன் கோரி க்கை விடுத் துள் ள னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-