அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

மோசமான வானிலை: துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம் வெடித்து சிதறியது: 62 பேர் பலிதுபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 2 இந்தியர் உள்பட 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தடம் எண்:FZ981 கொண்ட, போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் முதல்முறை தரையிறங்க முயற்சித்தபோது, கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியவில்லை. எனவே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.

சற்று நேரத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்தபோதும் இதேநிலை நீடித்ததால், ஓடுபாதையைவிட்டு சுமார் 100 அடிதூரம் விலகி அந்த விமானம் தரையை தொட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியினால் அந்த விமானம் வெடித்துச் சிதறியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த விமானத்தில் வந்த 58 பயணிகள், விமானி உள்ளிட்ட 4 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 62  பேர் இந்த விபத்தில் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


List of passengers
Name
Date of Birth
Allen Larisa
Is being clarified
Andreeva Zhanna
 Is being clarified
Belyakova Elvira
 Is being clarified
Bespechnov Viktor
Is being clarified 
Bevzyuk Viktoria
Is being clarified 
Bevzyuk Marina
Is being clarified 
Bezglasnaya Yulia
Is being clarified 
Bezglasnyi Sergei
Is being clarified 
Bolgova Galina
Is being clarified 
Bozhko Alexander
Is being clarified 
Bozhko Olga
Is being clarified 
Beryozina Alina
Is being clarified 
Chebotaryov Konstantin
Is being clarified 
Chebotaryova Svetlana
Is being clarified 
Chernov Dmintry
Is being clarified 
Chernova Yelena
Is being clarified 
Chistyakov Kirill
Is being clarified 
Chistyakov Oleg
Is being clarified 
Chistyakova Viktoria
Is being clarified 
Fedyanin Volodomir
Is being clarified 
Gamov Valery
Is being clarified 
Goncharova Ludmila
Is being clarified 
Kaliberda Yelena
Is being clarified 
Kaliberda Sergei
Is being clarified 
Karavantseva Olesya
Is being clarified 
Karpenko Irina
Is being clarified 
Karpenko Nikolai
Is being clarified 
Miss Anzhu Katervel Aiyapan
Is being clarified 
Klimenko Olga
Is being clarified 
Koposov Pavel
Is being clarified 
Koposova Anastasia
Is being clarified 
Koposova Darya
Is being clarified 
Koposova Ludmila
Is being clarified 
Kravchenko Tatiana
Is being clarified 
Loboda Larisa
Is being clarified 
Mayachenkova Olga
Is being clarified 
Mokhon Sayam
Is being clarified 
Negodayeva Inna
Is being clarified 
Osipova Anna
Is being clarified 
Pakus Galina
Is being clarified 
Pakus Igor
Is being clarified 
Shantsin Alexey
Is being clarified 
Shantsina Irina
Is being clarified 
Shpilchenko Nikolay
Is being clarified 
Somina Valentina
Is being clarified 
Sherschieva Anna
Is being clarified 
Tarasenko Natalia
Is being clarified 
Shekhelskaya Svetlana
Is being clarified 
Shekhelsky Danilo
Is being clarified 
Shekhelsky Pavlo
Is being clarified 
Veremeyevskaya Natalia
Is being clarified 
Veremeyevsky Alexander
Is being clarified 
Veremeyevsky Vitaly
Is being clarified 
Voronova Valentina
Is being clarified 
Sheved Larisa
Is being clarified 
List of crew members
Name
Date of Birth
Citizenship
Sokratous Aristos
 Is being clarified
Foreign citizen
Alava Cruz Alejandro
 Is being clarified
Foreign citizen
Curbelo Caro Javier Alejandro
Is being clarified 
Foreign citizen
Audrus Maxim
 Is being clarified
Citizen of the Russian Federation
Confaid Alex Dominic Yoram
Is being clarified 
Foreign citizen
Delacruz Laura Patrizia
 Is being clarified
Foreign citizen
Nazirdinova Zhulduz
 Is being clarified
Foreign citizen

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-