அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தரையிரக்குவதற்கு சிறுது நேரத்திற்கு முன்னர் மாரடைப்பில் விமானத்தின் கெப்டன் உயிரிழந்த சம்பவம் சவுதி அரேபியவில் இடம்பெற்றுள்ளது.

சவுதி எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் பிச்சாவில் இருந்து கிங் காலித் விமான நிலையம் நோக்கி பயணித்த விமானம் தரையிரக்கப்பட சிறிது நேரத்துக்கு முன்னர் விமானி Walid bin Mohammed Al Mohammed மாரடைப்பில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உதவி விமானியால் விமானம் பத்திரமாக தரையிக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-