அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 

பெரம் ப லூர்,மார்ச் 25:
பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் வட்டம் லப்பைக்குடிக்காடு அருகே அத் தி யூரை சேர்ந் த வர் பால கி ருஷ் ணன்(36). பெரம் ப லூர் கலெக் டர் அலு வ ல கத் தில் வரு வாய்த் துறை (பி) பிரி வில் அலு வ லக உத வி யா ள ராக பணி யாற்றி வரு கி றார்.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் அலு வ ல கம் சென்று வீடு திரும் பிய பால கி ருஷ் ணன் சற்று மன மு டைந்த நிலை யில் காணப் பட் டுள் ளார். பின் னர் 11 மணி ய ள வில் விஷம் குடித்து தற் கொ லைக்கு முயன்ற அவரை, குடும் பத் தார் மீட்டு லப் பைக் கு டிக் காடு தனி யார் மருத் து வ ம னை யில் அனு ம தித் த னர். பின் னர் பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் அனு ம திக் கப் பட்ட பால கி ருஷ் ணன் மேல் சி கிச் சைக் காக, திருச்சி அரசு மருத் து வ ம னைக்கு நேற்று கொண்டு செல் லப் பட்டு உயி ருக்கு ஆபத் தான நிலை யில் சிகிச்சை பெற்று வரு கி றார். இது கு றித்து புகா ரின் பேரில் மங் க ள மேடு போலீ சார் வழக்கு பதிவு செய்து பால கிஷ் ணன் தற் கொலை முயற் சிக்கு குடும்ப பிரச் ச னை யா? அல் லது உயர் அதி கா ரி க ளின் நெருக் க டி யா? என்ற கோணத் தில் விசா ரணை மேற் கொண்டு வரு கின் ற னர்.
இத னி டையே போலீ சார் மேற் கொண்ட முதற் கட்ட விசா ர ணை யில், அலு வ லக கோப்பு ஒன் றில் கையெ ழுத் தி டு வ தற்கு கால தா ம த மா ன தால் அந்த பிரி வில் உள்ள உயர் அதி காரி ஒரு வர் பால கி ருஷ் ணனை கடு மை யாக திட் டி ய தாக தெரி கி றது. வரு வாய்த் துறை ஊழி யர் ஒரு வர் விஷம் குடித்து தற் கொ லைக்கு முயன்ற சம் ப வம் பெரம் ப லூர் மாவட்ட அர சுத் துறை ஊழி யர் கள் மத் தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-