அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்ட புதிய (ஆர்டிஓ) வருவாய் கோட்டாட் சியராக செல்வி பேபி பொறுப்பேற் றுள்ளார்...

தேனிமாவட்ட டிஎஸ்ஓவாக பணிபுரிந்த இவர் பெரம்பலூர் மாவட்ட ஆர்டிஓவாகப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் இவர்தான்...!

இவரது பணிசிறக்க வாழ்த்துக்கள்...

-ஜே.வில்சன்,பெரம்பலூர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-