அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

.

பெரம் ப லூர்,மார்ச்.8:
லால் குடி அருகே விபத் தில் உயி ரி ழந்த ஐடிஐ. ஊழி ய ருக்கு ரூ.7 லட் சத்து 49ஆயி ரத்து 953 இழப் பீடு வழங் கா த தால் நேற்று அரசு பஸ் ஜப்தி செய் யப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டம் குன் னம் அருகே உள்ள புது வேட் டக் குடி கிரா மத்தை சேர்ந்த மணி-மலர் தம் ப தி யி னர் மகன் ஐயப் பன்(26). லால் கு டி யில் உள்ள தனி யார் தொழிற் ப யிற்சி நிலை யத் தில் (ஐடிஐ.) அலு வ லக உத வி யா ளர் மற் றும் டிரை வ ராக வேலை பார்த்து வந் தார்.
இந் நி லை யில் கடந்த 10.12.2010 அன்று ஐயப் பன் தனது நண் பர் ஜெயக் கு மா ரு டன் மோட் டார் சைக் கி ளில் சென்ற போது திருச்சி லால் கு டிக்கு இடையே மழ வ ரா யர் சத் தி ரம் என்ற இடத் தில் அரசு பஸ் மோட் டார் சைக் கிள் மீது மோதி யது. இதில் ஐயப் பன், ஜெயக் கு மார் இரு வ ரும் உயி ரி ழந் த னர். இந்த விபத்து குறித்து சம ய பு ரம் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத் தி னர்.
விபத் தில் உயி ரி ழந்த ஐயப் ப னின் தாய் மலர், விபத்து இழப் பீடு கேட்டு பெரம் ப லூர் முதன்மை அமர்வு நீதி மன் றத் தில் வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசா ரித்த நீதி மன் றம் திருச்சி கோட்ட தமிழ் நாடு அரசு போக் கு வ ரத் துக் க ழக நிறு வ னத் தி னர் ரூ.6 லட் சத்து 32 ஆயி ரத்தை ஐயப் பன் குடும் பத் தி ன ருக்கு 2 மாதத் திற் குள் வழங் கு மா றும் காலம் கடத் தி னால் 7.5 சத வீத வட் டி யு டன் கொடுக்க வேண் டும் என்று 31.8.2012 அன்று உத் த ர விட் டது. ஆனால் இழப் பீடு தொகையை உரிய காலத் திற் குள் அரசு போக் கு வ ரத் துக் க ழ கம் வழங் க வில்லை.
இத னைத் தொ டர்ந்து மலர், நீதி மன்ற உத் த ரவை நிறை வேற்று மனுவை தாக் கல் செய் தார். இந்த மனுவை விசா ரித்த முதன்மை அமர்வு நீதி பதி நசீ மா பானு, விபத் தில் உயி ரி ழந் த வர் குடும் பத் தி ன ருக்க ரூ.7லட் சத்து 49 ஆயி ரத்து 953 இழப் பீடு வழங் கா த தால், பெரம் ப லூர் வழி யாக செல் லும் திருச்சி கோட் டத்தை சேர்ந்த அரசு போக் கு வ ரத் துக் க ழக பஸ்சை ஜப்தி செய்ய உத் த ர விட் டார்.
இத னைத் தொ டர்ந்து நீதி மன்ற அமீனா நேற்று பெரம் ப லூர் புற ந கர் பஸ் நிலை யத் திற்கு சென்று காஞ் சி பு ரத் தில் இருந்து திருச் சிக்கு சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து மாவட்ட ஒருங் கி ணைந்த நீதி மன் றத் திற்கு கொண்டு வந்து ஆஜர் ப டுத் தி னார். இழப் பீடு தொகையை செலுத் தும் வரை அரசு பஸ்சை நீதி மன்ற வளா கத் தி லேயே நிறுத்தி வைக் கு மாறு நீதி பதி உத் தி ர விட் டார்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-