அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம் ப லூர்,மார்ச்,8:
பெரம் ப லூர் மாவட்ட மாற் றுத் தி ற னா ளி கள் மாநி ல அ ள வில் நடந்த விளை யாட் டுப் போட் டி க ளில் முத லி டங் க ளைப் பெற்று சாதனை படைத் த னர்.
தமிழ் நாடு மாற் றுத் தி ற னா ளி கள் சங் கங் க ளின் கூட் ட மைப்பு சார் பாக சென் னை யில் 15வது மாநில அள வி லான விளை யாட் டுப் போட் டி கள் கடந்த 5ம்தேதி நடந் தது. இதில் பெரம் ப லூர் மாவட்ட மாற் றுத் தி ற னா ளி கள் நல் வாழ்வு சங் கத் தின் சார் பாக அச் சங் கத் தின் திருச்சி மண் ட லத் த லை வர் முஸ் தபா தலை மை யில் 28 பேர் கலந்து கொண் ட னர்.
இதில் தட கள விளை யாட் டுப் போட் டி கள் வரி சை யில் கை ஊன முற் றோ ருக்கு நடத் தப் பட்ட 400மீ. ஓட் டப் பந் த யத் தில் கல் பாடி கிரா மத்தை சேர்ந்த சுகு மார் மாநில அள வில் முத லித் தைப் பெற் றார். கால் ஊன முற் றோ ருக்கு நடத் தப் பட்ட குண்டு எறி தல் போட் டி யில் அன் ன மங் க லம் ஊராட்சி, விசு வக் குடி கிரா மத் தைச் சேர்ந்த ரமேஷ் முத லி டம் பெற் றார். கை ஊன முற் றோ ருக்கு நடத் தப் பட்ட குண் டு எ றி தல் போட் டி யில் பெரம் ப லூ ரைச் சேர்ந்த செந் தில் முத லி டத் தைப் பெற் றார். 2 கால் கள் ஊன முற் றோ ருக் கான சக் கர நாற் கா லிப் போட் டி யில் குன் னம் கிரா மத் தைச் சேர்ந்த ரவிக் கு மார் முத லி டத் தைப் பெற் றார். 3 சக் கர சைக் கிள் ஓட் டும் போட் டி யில் கவுல் பா ளை யம் கிரா மத் தைச் சேர்ந்த சுப் பி ர ம ணி யன் 2ம் இடத் தைப் பெற் றார். காது கேளா தோ ருக் கான 200மீ. ஓட் டத் தில் கை.களத் தூர் ஊராட்சி, சிறு நிலா கிரா மத் தைச் சேர்ந்த அக ம து பாஷா முத லி டத் தைப் பெற் றார்.
பெரம் ப லூ ரைச் சேர்ந்த முக மது ரபிக் 2ம் இடத் தைப் பெற் றார். கபடி விளை யாட் டுப் போட் டி யில் ரமேஷ், கலைச் செல் வன், திவா கர், சுகு மார், சப ருல்லா, ரவிக் கு மார், முரு கே சன், முரு கன் ஆகி யோர் கொண்ட அணி மாநி ல அ ள வில் முத லி டத் தைப் பெற் றது. பெண் க ளுக் கான ஊன் று கோல் க ளு டன் பங் கேற்ற 200மீ. ஓட் டப் பந் த யத் தில் மங் க ள மேடு அருள் முத லி டத் தைப் பெற் றார்.
கை ஊன முற் றோ ருக் கான 200மீ. ஓட் டத் தில் பெரம் ப லூ ரைச் சேர்ந்த காயத் திரி 2ம் இடத் தை யும், பெரம் ப லூ ரைச் சேர்ந்த முத் து லட் சுமி 200மீ. ஓட் டத் தில் முத லி டத் தை யும் பெற் றார். சாரதா 100மீ. ஓட் டத் தில் 2ம் இடத் தை யும் பெற் றார். மாநில அள வில் சாதனை புரிந்த அனை வ ருக் கும் பெரம் ப லூர் மாவட்ட மாற் றுத் தி ற னா ளி கள் நல் வாழ்வு சங் கத் தின் சார் பா கப் பாராட்டு தெரி விக் கப் பட் டது.
கபடியில் ஹாட்ரிக்
மாநி ல அ ள வில் மாற் றுத் தி ற னா ளி க ளுக்கு நடத் தப் ப டும் விளை யாட் டுப் போட் டிக ளில் பெரம் ப லூர் மா வட்ட கபடி விளை யாட்டு அணி யி னர் 3வது மு றை யாக தொடர்ந்து வெற் றி பெற்று ஹாட் ரிக் சாதனை படைத் துள் ளது குறிப் பி டத் தக் கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-