அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

அரபு நாட்டுக்கு செல்லும் சகோதரர்களே, நீங்கள் கவணமாக இருக்க வேண்டிய முக்கியமான விசயம் பெண்கள் விசயத்தில் காரணம் யார் எந்த நாட்டுக்கு போனாலும் அங்குள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வேன் என்பதை அந்த நாட்டின் முதல் முதலாக நாம் செல்லும் போது கையெழுத்து வாங்கி விடுவார்கள்.

அதை மீறும் போது சட்டப்படி அவர்களால் தண்டனை கொடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவரும் இந்தியாவில் இருக்கும் வரை இந்த நாட்டு சட்டப்படி இருப்பேன் கையெழுத்து வாங்கப்படுகிறது. அதனால் நாம் சென்ற நாட்டை குறை கூறுவதை விட நம் மேல் தவறு இல்லாமல் பாத்து கொள்வதே புத்திசாலித்தனம்.

இந்த போட்டாவில் இருப்பது பங்களாதேஷ் டிரைவரும் பிலிப்பினோ பனிப் பெண்னும் தவறான உறவின் போது கையும் களவுமாக பிடிபட்டவர்கள். இந்த நிலை நம் சகோதரர்களுக்கு வர வேண்டாம் என இறைவனை வேண்டுவோம். - See more at: http://seithyulagam.com/fullview-post-4773-cat-3.html#sthash.jcYmuVfh.Hkn6jdct.dpuf

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-