அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



திருச்சி, மார்ச். 27
திருச்சி விமான நிலையத்தில் குளிர்கால மற்றும் கோடைக்கால அட் டவ ணை படி விமா னங் கள் இயக் கப் பட்டு வரு கி றது. இன் று டன் குளிர் கால அட் ட வணை முடி வுக்கு வந்து புதி தாக வெளி யி டப் பட் டுள்ள அட் ட வ ணை படி இன்று நள் ளி ரவு முதல் விமான சேவை செயல் பட உள் ளது.
குளிர் கால அட் ட வ ணை யில் உள் ள படி பெரும் பா லான விமான சேவை கள் இயக் கப் ப ட லாம். துபாய் விமான சேவை யில் மட் டும் மாற் றம் ஏற் ப ட லாம் என கூறப் பட் டது. மேலும் சென்னைக்கு இயக் கப் ப டும் ஜெட் ஏர் வேஸ் விமான ேசவை கூடு த லாக 2 சேவை இயக் கப் பட போவது குறித் தும் அதற் கான கால நேரம் குறித் தும் விமா ன நி லைய வட் டா ரத் தில் ஏற் க னவே அறி விக் கப் பட் டது.
இந் நி லை யில் திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக் கப் பட்டு வரு கி றது. விமானம் மதியம் 12.45 மணிக்கு வந்து 2.05 மணிக்கு புறப் பட்டு சென்று வந் தது. ஆனால் இந்த விமானம் இன்று முதல் நள்ளிரவு முதல் 12.05 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள் ள னர்.

அதுபோல துபையில் முன்பு காலை 7:10 மணிக்கு புறப்படும்.இனி மேல் மாலை 6:25 மணிக்கு புறப்படும் .



0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-