அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மார்ச் 30:
பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு தி யில் மின் னணு வாக் குப் பதிவு இயந் தி ரங் க ளின் செயல் வி ளக் கப் பணி தொடங் கி யது.
தமி ழக சட் ட மன்ற தேர் தலை முன் னிட்டு பெரம் ப லூர், குன் னம் சட் ட மன் றத் தொகு தி க ளுக்கு தேர் தல் ஆணை யத் தின் சார் பாக மண் டல அலு வ லர் கள் நிய மிக் கப் பட் டுள் ள னர். இதில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகுதி 33 மண் ட லங் க ளா க வும், குன் னம் சட் ட மன் றத் தொகுதி 30 மண் ட லங் க ளா க வும் வரை ய றுக் கப் பட்டு, அதற் காக நிய மிக் கப் பட் டுள்ள மண் டல அலு வ லர் க ளுக்கு மின் னணு வாக் குப் ப திவு இயந் தி ரத்தை இயக் கு வது குறித்த பயிற்சி கடந்த 18ம் தேதி கலெக் டர் அலு வ ல கத் தில் நடை பெற் றது.
சிறப் புத் திட் டங் க ளுக் கான தனித் துணை ஆட் சி யர் சிவப் பி ரியா இதற் கான பயிற் சியினை அளித்து, மண் டல அலு வ லர் க ளின் கேள் வி க ளுக்கு விளக் கம் அளித் தார். அவ் வாறு தொடர்ச் சி யாக பயிற்சி பெற்ற மண் டல அலு வ லர் க ளில் குன் னம் தொகு திக் கான 30 மண் டல அலு வ லர் க ளும் 21ம்தேதி முதல் 24ம் தேதி வரை குன் னம் சட் ட மன் றத் தொகு திக் குட் பட்ட பகு தி க ளில் பொது மக் க ளி டம் மின் னணு வாக் குப் ப திவு இயந்தி ரங் களை எவ் வாறு இயக் கு வது என் ப து கு றித்து விளக் க ம ளித் த னர். மேலும், பொது மக் க ளின் சந் தே கங் க ளுக் கும் பதில் அளித் த னர்.
அதே போல நேற்று முன் தினம் முதல் நாளை (31ம்தேதி) வரை பெரம் ப லூர் சட்ட மன்ற தொகு திக் குட் பட்ட பகு தி க ளி லும் இந்த மின் னணு வாக் குப் ப திவு இயந் தி ரங் களை எவ் வாறு இயக் கு வது என் பது குறித்த செயல் விளக் கம் பொது மக் க ளி டையே விளக் கு வ தற் கான அனைத்து ஏற் பா டு க ளும் செய் யப் பட் டுள் ளது. இத் த கைய செயல் விளக் கங் க ளின் போது அனைத்து வாக் கா ளர் க ளும் நடை பெ ற வுள்ள சட் ட மன் றத் தேர் த லில் தவ றாது வாக் க ளிக்க வேண் டும் என்று வாக் கா ளர் க ளி டையே மண் டல அலு வ லர் கள் எடுத் துக் கூறி விழிப் பு ணர்வு ஏற் ப டுத்தி வரு கின் ற னர்.
இதன் படி நேற்று பெரம் ப லூர் பழைய நக ராட்சி அலு வ ல கத் தில் வாக் குப் ப திவு இயந் தி ரத் தின் செயல் முறை விளக் கம் குறித்து மாவட்ட வரு வாய் அலு வ லர் மீனாட்சி தலை மை யில் பொது மக் க ளுக்கு விளக் கம் அளிக் கப் பட் டது. இந் நி கழ்ச் சி யின் போது பெரம் பலூர் சட் ட மன் றத் தொகுதி தேர் தல் நடத் தும் அலு வ ல ரான வரு வாய் கோட் டாட் சி யர் பேபி மற் றும் தாசில் தார் உள் ளிட்ட பலர் உட னி ருந் த னர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-