அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம் ப லூர், மார்ச் 25:
ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக் கு னர் பார்த்த சாரதி தக வல் தெரி வித் துள் ளார். இது கு றித்து அவர் வெளி யிட்ட செய் திக் கு றிப் பில்,
பெரம் ப லூர் சங் குப் பேட்டை, ஷெரீஃப் காம்ப் ளக் சில் இயங் கி வ ரும் ஐஓபி கிரா மிய சுய வே லை வாய்ப்பு பயிற்சி மையத் தில் ஏப் ரல் 1ம்தேதி முதல் ஆண் க ளுக் கான இரு சக் கர வாக னங் கள் பழுது நீக் கல் பயிற்சி இல வ ச மாக அளிக் கப் ப டு கி றது. இதில் சேர 18 வய திற்கு மேற் பட் ட வ ரா க வும், 40 வய திற் குக் குறை வா ன வ ரா க வும் இருத் தல் வேண் டும். குறைந்த பட் சம் 8ம் வகுப்பு படித் த வ ராக பெரம்பலூரை சேர்ந் த வ ராக இருத் தல் வேண் டும். 30 நாட் கள் நடை பெ றும் இப் ப யிற் சி யில் அனைத் து வி த மான டூவீ லர் பழு து நீக் கம் செய் த லும் சிறந்த முறை யில் கற் றுத் த ரப் ப டும். பயிற்சி முடித் த வு டன் சான் றி தழ் வழங் கப் ப டும். இது அர சால் அங் கீ க ரிக் கப் பட் ட தா கும். விருப் பம் உள் ள வர் கள் பெரம் ப லூர் சங் குப் பேட்டை, மத னகோ பால பு ரத் தி லுள்ள ஐஓபி வங் கி யின் மாடி யி லுள்ள கிரா மிய சுய வேலை வாய்ப் புப் பயிற்சி மைய இயக் கு ன ரி டம் தங் க ளது பெயர், வயது, விலா சம், கல் வித் தகுதி ஆகி ய வற் றைக் குறிப் பிட்டு விண் ணப் பிக்க வேண் டும். அதோடு, குடும் ப அட்டை, வாக் கா ளர் அடை யா ள அட்டை, பள் ளி யின் மாற் றுச் சான் றி தழ் ஆகி யற் றின் நகல், 4 பாஸ் போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகி ய வற் றை யும் விண் ணப் பத் து டன் இணைத்து, மார்ச் மாதம் 30ம்தே திக் குள் அனுப்ப வேண் டும். 
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-