அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளையின்  செயல் வீரர்கள் கூட்டம்  நேற்று  ( 26/03/2016 ) மாலை 7 மணி அளவில் நடைபெற்றது இக்கூட்டத்திற்க்கு S.பர்க்கத் அலி அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரி மீரான்மொய்தீன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இலியாஸ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் குதரத்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வி.களத்தூர் தேர்தல் பணி குழு பொருப்பாளராக நூர் முஹம்மது அவர்கள் தேர்வு செய்யப்ப்ட்டுளார். இக்கூட்டத்தில்  ஒன்றியம் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர் இறுதியாக மனிதநேய மக்கள் கட்சி வி.களத்தூர் கிளை துணை செயலாளர் அபூபக்கர் நன்றி கூறினார்.
தேர்தல் தொடர்பாக அனைத்து தகவல்களுக்கும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர் அவர்களை தொடர்பு கொள்ளவும்
தொடர்புக்கு :

நூர் முஹம்மது

+9195 66 340813

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-