அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


கலர் கலராக மங்கையர்களையும் மதுபானங்களையும் வைத்து பணம் சம்பாதிக்கும் விமான நிறுவனங்கள் மத்தியில்
உலகமே உற்றி நோக்கி கொண்டிருக்கும் சர்வ சாம்ராஜியமான அரபு தேசத்தின் முஸ்லிம்களின் இரும்பு கோட்டையான சவுதி அரேபியா அரசு கட்டுப் பாட்டில் இயங்கி வரும் சவுதி அரேபியன் ஏர்லைன்சில் மட்டும் தான் பறக்கும் பொழுது கூட இறைவனை துதிப்பதற்கும் இறைவனை தொளுகவதர்க்கும் சவுதி அரசு ஏற்பாடு செய்தது
விமானத்தை நகற்றுவதர்க்கு முன் எங்கள் உயிரிலும் மேலான முஹம்மத் நபி சொல்லி தந்த பயண துவாவை துதித்து விட்டுதான் சவுதி பைலட் விமானத்தை நகற்றுவார்
வேறு எந்த ஒரு நாட்டு விமானத்திலும் தொழுவதற்காக இப்படி ஒரு இடத்தை ஒதுக்கியது இல்லை
கிடைக்கின்ற இடத்தில் அதில் நான்கு சீட்டை எக்ஸ்டிரா போட்டு பணம் சம்பாதிக்க துடிக்கும் துபாய் போன்ற அரபு நாடுகள் மத்தியில் இஸ்லாத்தின் கயிறை பற்றி பிடித்து கொண்டுதான் சவுதி அரசு இன்று வரை இயங்கி வருகிறது
சவுதி அரசை பொறுத்தவரை பணம் ஒரு பெரிய பொருட்டு அல்ல இஸ்லாம் தான் பெரிது என கருதும் ஒரே நாடு சவுதி அரசு மட்டும்தான்
குரான் சட்டத்தை இஸ்லாமிய சட்டத்தை இன்றுவரை எள்ளளவும் மாறாமல் அச்சு பிசகாமல் நடைமுறை படுத்தி வருவது சவுதி அரசு மட்டும்தான்
நிச்சயமாக சவுதியில் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரியாளிலும் இறைவனுடைய மறைமுக அருள் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்பதை சவுதியில் சம்பாதிக்கும் என்னை போன்றவர்களுக்கு தெரியும்
அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-