அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம் ப லூர்,மார்ச் 27:
பெரம்பலூர்  மாவட்டத்தில் கடந் த ஆண் டைக் காட் டி லும் நடப் பாண்டு வெயிலின் தாக்கம் அதி க ரித் துள் ளது. ஆறு கள் வறண்டு, ஏரி,குளங் கள் வற் றிப் போய், வயல் க ளில் பயிர் க ளெல் லாம் அறு வடை செய் யப் பட்டு, மரங் க ளி லுள்ள இலை க ளும் உதிர்ந்து கொண் டி ருக் கும் நிலை யில், வெயி லால் சூடா கும் வெப் பக் காற்றை குளிர் விக்க வழியே இல் லா மல் போய் விட் டது.
இத னால் ஒரு நா ளைக்கு இரண்டு முறை குளித் தா லும் சூடு கு றை யா மல் பல ரும் சிறு நீர் உபா தை யால் தவித்து வரு கின் ற னர். தண் ணீர் தாகத் தைத் தணிப் ப தற் கான தற் போ தை யத் தேவை க ளாகி விட்ட தர் பூ சணி, வெள் ள ரிப் பிஞ்சு, இள நீர் ஆகி யன ஒவ் வொரு தெரு மு னைக் கும் மலை போல் குவிக் கப் பட்டு அதன் விற் ப னை யும் ஜரூ ராக நடந் து வ ரு கி றது. மற் றொ ரு பு றம் ஐஸ் கி ரிம் கள், குளிர் பா னங் கள் விற் ப னை யும் சூடு பிடித் துள் ளது. இருந் தா லும் மார்ச் மா தத் தி லேயே வெப் பத்தை சமா ளிக்க முடி யாத பொது மக் கள் வெயில் உக் கி ர மா கத் தாண் ட வ மா டும் ஏப் ரல், மேமா தங் க ளில் என்ன செய் வ தென்று தெரி யா மல் உறைந்து போயுள் ள னர். கார ணம் மார்ச் மாத இறு தி யி லேயே, சதத் தை விட்டு சரி யாத நிலை யில் கோடை வெயில் சுட் டெ ரித்து வருகிறது. 

இதன் படி கடந்த 
21ம்தேதி 103டிகி ரி யும், 
22ம்தேதி 103 டிகி ரி யும், 
23ம்தேதி 104டிகி ரி யும், 
24ம்தேதி 103டிகி ரி யும், 
25, 26தேதி க ளில் 100டிகி ரி யும் வெயில் சுட் டெ ரித்து வரு கி றது. கோடைக் கேற்ற பருத் தித் துணி க ளின் விற் ப னை க ளும் சூடு பி டிக் கத் தொடங் கி யுள் ளது. இருந் தும் சதத் தை விட்டு சரி யாத சுட் டெ ரிக் கும் கோடை வெ யி லின் மேமா தத் தாக் கு தலை நினைத்து பொது மக் க ளும், சிறு வர் சி று மி ய ரும் என் ன செய் வ தென்று அறி யா மல் மிரண்டு போயுள் ள னர்.
 


 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-