அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 
முஸ்லிம் நம்மை படைத்த இறைவனை மட்டுமே வணங்ககுடியவர்கள்

மண்ணையோ மரத்தையோ வணங்ககுடியவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவன் ஆவான்
இதனால் தான் மண்ணை வணங்கும் அடிப்படையில் அமையும் பாரதமாதாக்கி ஜே வந்தே மாதரம் போன்ற கோஷங்களை இஸ்லாமியர்கள் ஒப்பு கொள்வதில்லை


இந்த முழக்கங்களை இஸ்லாமியர்களும் கூற வேண்டும் என்று இந்தியாவின் மிக பெரிய பயங்கரவாதியான மோகன் பகவத் அண்மையில் கூறியிருந்தான்

அவனுக்கு செருப்படி தரும் விதத்தில் அண்மையில் ஹைதராபாத்தில் நடை பெற்ற நிகழ்ட்சி ஒன்றில் உவைசி நிகழ்த்திய உரை அமைந்திருந்தது

இந்தியர்கள் அனைவரும் இந்த முழக்கங்களை எழுப்பவேண்டும் என்று

இந்தியாவின் எந்த சட்டத்திலும் எழுதி வைக்க படவில்லை

இந்திய சட்டங்களில் இல்லாத ஒன்றை கூறும் அனுமதியை பயங்கரவாதி மோகன் பகவத்திற்கு வழங்கியது யார் என்று என்று உவைசி ஆவேசமாக கூறியபோது கூட்டத்தில் இருந்த அனைவர்களும் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-