அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...




வி.களத்தூரில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் முதியோர்களுக்கான சிறப்பு ஆலோசனை வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் நடைபெறுகிறது. இம்முகாமில் முதியோர்களுக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதற்காக சென்னையிலிருந்து பிரபல ஆலோசகர் மொய்தீன் பாஷா வருகை தர உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண், பெண், முதியோர்களும் அவர்களை பராமரிக்கும் மகன்,மகள்,மருமகள் போன்றோர்களும் சேர்ந்தே கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரழ்

காலை 9.30 முதல் 10.05 வரை – பெயர் பதிவு

காலை 10.05 முதல் 10.35 வரை – டீ, பிஸ்கட், வழங்கப்படும்.

காலை 10.35 முதல் 11.30 வரை – கருத்து பரிமாற்றம்.

காலை 11.30 முதல் மதியம் 1.30 வரை – ஆலோசனை நிகழ்ச்சி.

காலை 10.05 க்குள் பெயர் பதிவு செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியை வி.களத்தூர் அர்ரஹ்மானியா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. தொடர்புக்கு : 7502208333, 8098307794.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-