அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மார்ச் 19:
பெரம் ப லூர் மாவட் டத் தில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள வாக்குச் சாவடிகளில் தான் மிகக் குறைவான வாக்குப்பதிவாகியுள்ளது. வெளி நாடு சென்ற வாக்காளர்களால் வாக்கு சதவீ தம் சரிந் தது.
தமி ழ கத் தேர் தல் ஆணை யம் 2016 சட் ட மன்ற பொதுத் தேர் த லில் 100சத வீத வாக் குப் ப திவை எட் டு வ தற்கு முயற் சி யில் ஈடு பட் டுள் ளது. ஆன் லைன் வாக் குப் ப திவை இன் ன மும் நடை மு றைப் படுத் தாத நிலை யில் வெளி நாடு, வெளி மா நி லம் சென் ற வர் க ளின் வாக் கு க ளைப் பெறப் போ கி றது என் பது கேள் விக் கு றி யா கவே உள் ளது. வெளி நாடு சென்ற முஸ் லிம் வாக் கா ளர் கள் வசிக் கும் பகு தி களே பெரம் ப லூர் மாவட் டத் தில் மிகக் கு றைந்த வாக் குப் ப திவு நடந்த வாக் குச் சா வ டி க ளாக உள் ளது. கடந்த 2014 தேர் தலே சாட் சி யாக உள் ளது. பெரம் ப லூர் மாவட் டத் தில் பெரம் ப லூர்(தனி), குன் னம் ஆகிய 2 சட் ட மன் றத் தொகு தி கள் மட் டுமே உள் ளன.
இதில் பெரம் ப லூர் சட் ட மன் றத் தொ கு தி யில் கடந்த 2014ம்ஆண்டு நடந்த பாரா ளு மன் றத் தேர் த லில், பெரம் ப லூர் அரு கே யுள்ள நொச் சி யம் ஊராட்சி, விளா முத் தூர் ஊராட்சி ஒன் றி யத் தொடக் கப் பள் ளி யில் தான் மிக அதி கப் பட் ச மாக 91.96 சத வீத வாக் கு கள் பதி வா கி யி ருந் தன. இந்த வாக் குச் சா வ டி யில் 709 வாக் கு க ளில் 652 வாக் கு கள் பதி வா கி யி ருந் தன. அதே போல் சத் தி ர மனை அரசு உயர் நி லைப் பள் ளி யில் 727 வாக்கு களில் 668 வாக் கு கள் பதி வா கின. இங்கு 91.88 சத வீ த மும், செங் கு ணம் அர சு உ யர் நி லைப் பள் ளி யில், 1020 வாக் கு க ளில் 933 வாக் கு கள் என 91.47 சத வீ த மும், சத் தி ர மனை அர சுத் தொடக் கப் பள் ளி யில் 836 வாக் கு க ளில் 759 வாக் கு கள் பதி வாகி, 90.79 சத வீ த மும் பதி வா கின.
பெரம் ப லூர் தொகு தி யில் குறைந்த பட் ச மாக பெரம் ப லூர் மவு லானா மேல் நி லைப் பள் ளி யில் 715 வாக் கு க ளில் 431 வாக் கு கள் பதி வாகி, 60.28சத வீத வாக் கு களே பதி வா கின. அதே போல், பெரம் ப லூர் ஸ்ரீரா ம கி ருஷ்ணா மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் வாக் குச் சா வடி எண் 296ல் 60.70 சத வீ த மும், வி.களத் தூர் வண் ணா ரம் பூண்டி ஊராட்சி ஒன் றிய தொடக் கப் பள் ளி யில் 63.04 சத வீ த மும், பெரம் ப லூர் ஸ்ரீரா ம கி ருஷ்ணா மெட் ரிக் மேல் நி லைப் பள்ளி வாக் குச் சா வடி எண் 294ல் 63.06 சத வீ த மும், 

வி.களத்தூர் வண் ணாரம் பூண்டி ஊராட் சி ஒன் றிய நடு நி லைப் பள் ளி யில் 63.17சத வீ த மும் வாக் கு கள் பதிவா கின. மேலும் பெரம் ப லூர் ராம கி ருஷ்ணா மேல் நி லைப் பள்ளி(63.47), ரோவர் மேல்நி லைப் பள்ளி(63.90), ஈச் சம் பட்டி இஸ் லா மிய மானிய தொடக் கப் பள்ளி(64.52) ஆகி ய வற் றில் 65சத வீ தத் திற் குக் குறை வான வாக் கு களே பதி வா கி யுள் ளன.
குன் னம் சட் ட மன் றத் தொகு தி யில் 2014ம்ஆண்டு நடந்த பாரா ளு மன் றத் தேர் த லில், குன் னம் அரு கே யுள்ள அசூர் ஊராட்சி ஒன் றி யத் தொடக் கப் பள் ளி யில் 1020 வாக் கு க ளில் 926 வாக் கு கள் என மிக அதி கப் பட் ச மாக 90.78 சத வீத வாக் கு கள் பதி வா கின. இதே போல், பனங் கூர் ஊராட் சி ஒன் றி யத் தொடக் கப் பள் ளி யில் 427 வாக் கு க ளில் 387 வாக் கு கள் என 90.63சத வீத வாக் கு கள் பதி வா கின. சிறு க ளத் தூர் அர சுத் தொடக் கப் பள் ளி யில் 956 வாக் கு க ளில் 866 வாக் கு கள் என 90.59சத வீத வாக் கு கள் பதி வா கின. மிகக் குறை வாக லெப் பைக் கு டி காடு ஊராட் சி ஒன் றி யத் தொடக் கப் பள் ளி யில் 626வாக் கு க ளில் 333வாக் கு கள் என 53.19சத வீத வாக் கு களே பதி வா கின. அதே லெப் பைக் கு டி காடு அரசு மேல் நி லைப் பள்ளி வாக் குச் சா வ டி எண் 292ல் 1089வாக் கு க ளில் 604வாக் கு கள் என 55.46சத வீத வாக் கு களே பதி வா கின.
மேலும் அதே லெப் பைக் கு டி காடு பள்ளி வாக் குச் சா வடி எண் 291ல் 1338 வாக் கு க ளில் 745வாக் கு கள் என 55.68சத வீத வாக் கு களே பதி வா கின. முள் ளுக் கு றிச்சி அரசு மேல் நி லைப் பள் ளி யில் 55.70 சத வீ த மும், லெப் பைக் கு டி காடு அரசு நடு நி லைப் பள்ளி வாக் குச் சா வடி எண் 289ல் 56.37 சத வீ த மும், அதே பள் ளி யின் வாக் குச் சா வடி எண் 88ல் 56.71 சத வீ த மும், லெப் பைக் கு டி காடு மேல் நி லைப் பள்ளி வாக் குச் சா வடி எண் 287ல் 57.69 சத வீ த மும், வாக் குச் சா வடி எண் 286 ல் 58.43 சத வீ த மும், லெப் பைக் கு டி காடு நடு நிலைப் பள்ளி வாக் குச் சா வடி எண்285ல் 60.50 சத வீ த மும், லெப் பைக் கு டி காடு மேல்நி லைப் பள்ளி வாக் குச் சா வடி எண் 284ல் 64.36 சத வீ த மும் பதி வா கின.
இதன் படி கடந்த பாரா ளு மன் றத் தேர் த லில் பெரம் ப லூர் சட் ட மன்ற தொகு திக்கு உட் பட்ட பெரம் ப லூர் மவு லா னா பள்ளி, ராம கி ருஷ்ணா பள்ளி, வி.களத் தூர் வண் ணா ரம் பூண்டி, ஈச் சம் பட்டி மானி யப் பள்ளி என முஸ் லிம் வாக் கா ளர் கள் அதி கம் உள்ள பகு தி க ளி லும், குன் னம் சட் ட மன் றத் தொ கு திக்கு உட் பட்ட லெப் பைக் கு டி காடு பேரூ ராட் சி யில் முஸ் லிம் வாக் கா ளர் கள் அதி க முள்ள பகு தி க ளில் தான் வாக் கு ச த வீ தம் வெகு வா கக் குறைந் துள் ளது. வெளி நாடு, வெளி மா நி லங் க ளுக் குச் சென்ற வாக் கா ளர் க ளா லேயே வாக் கு ச த வீ தம் குறைந் துள் ள தா கக் கண் ட றி யப் பட் டுள் ளது. நடை பெ ற வுள்ள சட் ட மன் றத் தேர் த லில் இப் ப டிப் பட்ட வாக் குச் சா வ டி க ளைக் கொண்டு 100 சத வீத வாக் குப் ப திவை நிறை வேற் றத் துடிக் கும் தேர் தல் ஆணை யம் இதற் காக என் ன ந ட வ டிக்கை எடுக் கப் போ கி றது என் பது தான் தற் போ தைய கேள் விக் கு றி யாக உள் ளது.

1 கருத்துரைகள்:

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-