அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

வெளிநாடுகளுக்கு கணவன் மாரை உழைக்க அனுப்பியுள்ள பெண்களே...!!

உங்கள் கணவன்மார் இங்கே சூட்டிலும், குளிரிலும் குளித்து, மேலதிகாரிகளின் சிலுவைகளைகளை சுமந்து, அணுதினம் சொந்த மண் வேதனையோடும், உறவுகளின் பிரிவாலான அழுகையோடும், இன்பங்கள் இன்றி துன்பங்களை மட்டும் எதிர்கொண்டு, அல்லல்ப் பட்டு உழைப்பது யாருக்காக...? உங்களுக்காகவும், உங்களது குழந்தைகளுக்காகவும் தான் என்பதை ஒரு போதும் மறவாதிருங்கள்.. உங்கள் மீது உங்கள் கணவன் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை அற்ப உடலாசைக்காகவும், பணம் பொருளிற்காகவும் இழந்து விடாதீர்கள்.. அப்படி நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்ய நினைத்தாலே அப்பாவம் பல ஜென்மம் வரை உங்களைத் துரத்தும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-