அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


https://3.bp.blogspot.com/-6h1XG5GazKs/Vu78fUxEMrI/AAAAAAADic8/7OFXnRPVxrQe6ODc2vBXu-OPhzFWXdEww/s1600/german%2Bdr.jpg

ரியாத் அழைப்பு வழிகாட்டு மையத்தில் சென்ற வியாழக்கிழமை 17-03-2016 அன்று ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க். ஏசு நாதரையும், நபிகள் நாயகத்தையும் இறைத் தூதராக ஏற்றுக் கொண்டு, ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவேன் என்ற உறுதி மொழியோடு இஸ்லாமிய மார்க்கத்தை தம் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்.


'இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர குர்ஆனின் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அறிவுடையவர்கள் 'இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதில்லை.' குர்ஆன் 3:7

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-