அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

Add caption







சவூதி அரேபியாவில் 20 நாடுகளின் இராணுவத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இடம்பெறும் “வடக்கின் இடிமுழக்கம்” எனப்படும் மாபெரும் போர்ப்பயிற்சி நடவடிக்கையின் நிழற்படங்களை சஊதி பிரஸ் ஏஜன்ஸி செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

சஊதி பிரஸ் ஏஜன்ஸியின் தகவலின்படி, “வடக்கின் இடிமுழக்கம்” போர்ப்பயிற்சி நடவடிக்கையானது உலகின் மாபெரும் ஒரு இராணுவப் பயிற்சி நடவடிக்கையாகும், இதில் பல நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் பல்வேறுவகையான பயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளது.











0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-