அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிதி பயிற்சியின் போது மதிய நேர தொழுகை நேரம் வரவே உடன் இறைவனை வணங்க தொழ ஆரம்பித்து விட்டார். ஒரு முஸ்லிம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த வேலையிலும் தொழுகையை தள்ளிப் போடக் கூடாது. நெடுந்தூரப் பயணத்தில் உள்ளவர்கள் தொழுகையை சேர்த்து தொழுவதற்கும் சுருக்கி தொழுவதற்கும் அனுமதியுண்டு.

தொழுகையை நமது வாழ்நாளில் என்றென்றும் நேரத்தில் தொழக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக!

"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)

"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)

"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்  Thanks  by சுவனப் பிரியன்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-