அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, சவூதி அரேபியாவில்
உள்ள, உலகின் ஆகக்கூடுதலான பேரீச்சம் மரங்களை கொண்ட தோட்டம்.
சவூதி அரேபியாவின் கஸ்ஸாம் மாநிலத்தில், ஷேக் சாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ராஜி என்பவருக்கு சொந்தமான இத்தோட்டத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பேரீச்சை மரங்கள் 5466 ஹெக்டர் பரப்பளவில் நாட்டப்பட்டுள்ளது.

இதிலிருந்து கிடைக்கப்பெறும் தரத்தில் உயர்ந்த பேரீத்தம்பழங்கள் இரண்டு புனித மஸ்ஜித்களாகிய மஸ்ஜிதுல் ஹறம்- மக்கா, மஸ்ஜிதுன் நபவி- மதீனா ஆகியவற்றில் புனித ரமழான் மாதத்தில் நோன்பு திறப்பதற்காக நோன்பாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-