அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...  
 (01/03/2016) அன்று அதிகாலையில் கடைத்தெருவில் உள்ள மண்டபத்தில் தீ விபத்து. . .!!!
!!!! அன்று மதியமே. மாவட்ட ஆட்சியரிடத்தில் மண்டபதை புதுபிக்க வேண்டி மனு. . !!!
!!!! மாலை பொழுதுக்குள் மண்டபத்தை அளவெடுக்கும் மாவட்ட அதிகாரிகள் . . .!!!
!!!! அளவில் முறைகேடாக, அதிமாக பக்கதில் இருந்த இடத்தையும் சேர்த்து அளவெடுத்தாக தகவல் . . . .!!!
!!!! இஸ்லாமியர்கள் சொந்த வாகனத்தை காலம் காலமாக நிறுத்தி வந்த இடத்தில் வாகணம் நிறுத்த தடை. . . !!!
!!!! பொது மக்களின் சாதாரணமான வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல். . .!!!
!!!! காவல்துறையின் ஒருசாரார் மீதான அடக்குமுறையா ? . . .!!!
!!!! மாவட்ட நிர்வாகத்தின் அலச்சிய போக்கு. . .!!!


இவை அனைத்தையும் காணும்போது. . .????

. . . . .!!!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-