அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நூலகம் இல்லாத ஊரில் இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்ட மக்கள் நூலகம்...!

நூலகம் இல்லாத ஊரில் மாணவச் செல்வங்களுக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தும் வண்ணம் ‪ அணைப்பாடியில்‬  அணைப்பாடி கிராம இளைஞர்கள் மற்றும் ‪ ‎புதியபயணம்‬ நண்பர்கள் ஒன்று சேர்ந்து ‪மக்கள் படிப்பகம்‬ தொட்ங்கியுள்ளனர்...

இன்று மாலை சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் எழுத்தாளர், ஆசிரியர் திரு .சுரேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ஊர் பெரியவர்களுடன் நூலகத்தினை திறந்து வைத்தார்கள்..

இதே போல் நூலகங்கள் இல்லாத ஊர்களில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மக்கள் படிப்பகங்களை ஏற்படுத்தலாம்..

#அணைப்பாடி நண்பர்களுக்கும் #புதிய_பயணம் நண்பர்களுக்கும் நம் வாழ்த்துக்கள்..


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-