அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் ராயப்பா நகரை சார்ந்த வக்கீல் இரா. சீனிவாசராவ் அவர்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்ணன் வழக்கறிஞர். இரா. சீனிவாசராவ் அவர்களுக்கு வி.களத்தூர்.இன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-