அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நாகை, மார்ச் 20:
நாகூர் ஆண் ட வர் தர்கா சந் த ன கூடு ஊர் வ லம் நேற்று கோலா க ல மாக நடை பெற் றது. இதில் ஆயி ரக் க ணக் கா னோர் பங் கேற் ற னர்.
நாகை மாவட் டம் நாகூர் தர்கா மிக பிர சித்தி பெற் றது. இங்கு நாகூர் ஆண் ட வர் என அழைக் கப் ப டும் செய் யது அப் துல் காதிர் நாய கம் மறைந்த நினைவு நாளை முன் னிட்டு, 459ம் ஆண்டு கந் தூரி விழா கடந்த 10ம் தேதி இரவு கொடி யேற் றத் து டன் தொடங் கி யது. அன்று மதி யம் நாகை நூல் கடை சந்து, பேய் கு ளம், பெரிய ஜமாத் கூடம் ஆகிய இடங் க ளில் இருந்து சிங் கப் பூ ரில் இருந்து கொண்டு வரப் பட்ட கொடி உள் பட 5 புனி தக் கொடி கள் பெரிய மற் றும் சிறிய சப் ப ரங் க ளில் ஏற் றப் பட்டு ஊர் வ ல மாக கொண்டு வரப் பட் டது.
சாம் பி ராணி சம் ப ரம், செட் டிப் பல் லக்கு முன்னே செல்ல சிறி தும், பெரி ய து மான பல் வேறு ரதங் கள் பின் னால் ஊர் வ ல மாக வந் தன. ஊர் வ லம் நாகை பெரிய கடை வீதி, அபி ராமி அம் மன் திடல், பாரதி மார்க் கெட், ஆஸ் பத் திரி ரோடு, பப் ளிக் ஆபீஸ் ரோடு, காடம் பாடி, வடக்கு பால் பண் ணைச் சேரி, நாகூ ரில் முக் கிய வீதி கள் வழி யாக ஊர் வ ல மாக கொண்டு செல் லப் பட்டு இரவு நாகூர் தர் காவை சென் ற டைந் தது.
பின் னர் அங்கு தூஆ ஓதப் பட்டு புனித கொடி சோழ மன் னன் பிர தாப் சிங் கால் கட் டப் பட்ட, அலங் கார வாச லின் எதிர் பு றம் உள்ள பெரிய மினா ரில் ஏற் றப் பட் டது.
விழா வின் முக் கிய நிகழ்ச் சி யான சந் த ன கூடு ஊர் வ லம் நேற்று (19ம்தேதி) இரவு நடந் தது. நாகை அபி ராமி அம் மன் திட லில் இருந்து தாபூத்து எனப் ப டும் சந் த னக் கூடு ஊர் வ லம் புறப் பட்டு, கடைத் தெரு, ஆஸ் பத் திரி ரோடு, பப் ளிக் ஆபீஸ் ரோடு, காடம் பாடி, பால் பண் ணைச் சேரி, நாகூர் மற் றும் முக் கிய வீதி கள் வழி யாக வந் தது.
ஊர் வ லத் தில் ஏரா ள மான சிறு வர் கள் உற் சா கத் து டன் ஆடி பாடி ய வாறு சென் ற னர். ஊர் வ ல கத்தை வழி நெ டு கி லும் ஏரா ள மான பொது மக் கள் வேடிக்கை பார்த் த னர். ஊர் வ லம் இன்று அதி காலை நாகூர் தர் காவை சென் ற டைந்தது. பின் னர் தர் கா வில் பாத் தியா ஓதி சந் த னக் கூட் டில் இருந்து சந் த னக் கு டத்தை ஹஜ ரத் தர் கா விற் குள் கொண்டு செல் றார். பின் னர் நாகூர் ஆண் ட வ ருக்கு சந் த னம் பூசப் பட்டது. விழா வில் ஆயி ரக் க ணக் கான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர். விழாவை முன் னிட்டு பலத்த போலீஸ் பாது காப்பு போடப் பட் டி ருந் தது.
நாளை கடற் க ரைக்கு பீர் ஏகு தல் நிகழ்ச்சி நடக் கி றது. 23ம் தேதி புனித கொடி இறக் கப் பட்டு விழா நிறை வ டை யும்.

நேற்று மாலை 6.45 மணி ய ள வில் நாகை அபி ராமி அம் மன் தெரு திட லி லி ருந்து நாகூர் தர்கா சந் த னக் கூடு ஊர் வ லம் தொடங் கி யது. அப் போது சந் த னக் கூடு மீது செய் யப் பட் டி ருந்த மின் விளக்கு அலங் கா ரத் தில் மின் க சிவு ஏற் பட்டு சந் த ன கூட் டின் உச் சி யில் தீப் பி டித் தது. இதை ய டுத்து ஜென ரேட் டர் நிறுத் தப் பட்டு தண் ணீர் ஊற்றி தீ அணைக் கப் பட் டது. இதில் கூட் டின் உச்சி சிறிது சேத ம டைந் தது. இருப் பி னும் ஊர் வ லம் தொடர்ந்து நடை பெற் றது. இச் சம் ப வத் தால் அங்கு சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது. 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-