அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...



Vkr.Fs
 வி்.களத்தூர் தெற்கு தெருவில் உள்ள (மர்ஹூம்) தம்பார்த்தார் ஹாஜாமொய்தின் அவர்களின் மகன் கென்டியார் H.முஹம்மது ஹனிபா என்பவர் இன்று (07-03-16) இரவு சுமார் 8.50மணிஅளவில்   வபாத்தாஹிவிட்டார்கள் .
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்லாஹ் இந்த ஆன்மாவின் கப்ர் வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாகா ஆமீன் ...

ஹஜ்ரத்.நூருல்லா.

முஹம்மதுஅலி.அப்துர்ரஹீம்.முஹம்மது.கமால்பாஷா. அமானுல்லா.அஹம்மது.ஆகியோர்களின் தந்தை ஆவார்கள் (ஆறு மகன்கள் ஆலீம்கள் என்பது குறிபிடத்தக்கது)

ஜனாஸா தொழுகை நாளை (08-03-16)காலை 9.30மணிக்கு  நடைபெரும் என அறிவிக்கபட்டுள்ளது!


(அன்னாரின் மஃபிரத்திற்காக அனைவரும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-