அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பெரம் ப லூர்,மார்ச் 22:
துறை மங்கலம் 9வது வார் டுக்கு சுகா தா ர மான குடி நீர் வழங் கிட வேண் டு மென வலி யு றுத்தி 50க்கும் மேற் பட்ட பொது மக் கள் திடீர் சாலை மறி யல் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.
பெரம்பலூர் நகராட்சிக் குட்பட்ட துறைமங்கலம் 9வது வார்டு பகு தி யில் சுமார் 200க்கும் மேற் பட்ட குடும் பங் கள் வசித்து வரு கின் ற னர்.இந் நி லை யில் கடந்த சில மாதங் க ளாக 9வது வார் டில் விநி யோ கிக் கப் ப டும் குடி நீ ரில் சாக் கடை நீர் கலந்து வரு வ தா க வும், அந்த நீரைப் ப யன் படு த து வ தால் உட லில் அரிப்பு உள் ளிட்ட சரும நோய் கள் பரவி வரு வ தா க வும் இது கு றித்து குடி நீர் விநி யோ கிப் பா ளர்,வார்டு கவுன் சி லர் மற் றும் நக ராட்சி நிர் வா கத் தி டம் பல முறை புகார் தெரி வித் தும் இது வரை சுத் த மான குடி நீர் வழங் கிட எவ் வித நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை .இத னால் ஆத் தி ர ம டைந்த அப் ப குதி பொது மக் கள் சுகா தா ர மான குடி நீர் வழங்க வேண் டு மென வலி யு றுத்தி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலை மூன்று ரோடு பகு தி யில் நேற்று காலை திடீர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
இத னால் அப் ப கு தி யில் போக் கு வ ரத்து பாதிப்பு ஏற் பட் டது. இது கு றித்து தக வ ல றிந்த பெரம் ப லூர் நக ராட்சி தலை வர் ரமேஷ், ஆணை யர் முரளி பெரம் ப லூர் போலீ சா ரு டன் சம் பவ இடத் திற்கு சென்று போராட் டத் தில் ஈடு பட் ட வர் க ளி டம் சமா தான பேச்சு வார்த்தை நடத் தி னர். சுத் த மான குடி நீர் விநி யோ கம் செய்ய நட வ டிக்கை மேற் கொள் வ தாக உறு தி ய ளித் ததை தொடர்ந்து போராட் டத்தை கைவிட்டு பொது மக் கள் கலைந்து சென் ற னர். இச் சம் ப வத் தால் துறை மங் க லம் மூன்று ரோடு பகு தி யில் சுமார் 25 நிமி டம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-