அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வைரலான வீடியோ காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி பா.ஜ.க எம்.பி. விட்டால் ரடாடியா, மத சார்பான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது

ஒரு முதியவர் அவரிடம் மனு கொடுக்க வந்தார். ஆனால் பா.ஜ.க எம்.பி. அவரை பல முறை காலால் எட்டி உதைத்தார். இது வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு , சுங்கச்சாவடியில் பணம்கேட்டவரை துப்பாக்கி முனையில் மிரட்டியவர் இதே ராடாடியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-