அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
அஸ்ஸலாமு அழைக்கும்.

என்ன ? இன்று ஒரு புதிய தலைப்பு என்று யோசிக்க வேண்டாம். இன்றைய காலங்களில்  Android ஸ்மார்ட் போன் பாவனை அதிகரித்துள்ளது இதனால் 
Android Application பாவனையும் அதிகரித்து வருகின்றது.

சில மாதங்களாக Google Play Store'யில் ஒரு விதமான வைரஸ் பரவி வருகின்றது இதனால் உங்களுடைய  
Android போன்னில் உள்ள அந்த Application Delete, Uninstall, Reset & Hard-reset செய்தாலும் இந்த Application'னை நீக்க முடியாது அதை நீக்க வேண்டும் என்றால் உங்களுடைய மொபைல் போன் Flash or Software Update செய்தால் மாத்திரம் உங்களுடைய போன்னை திரும்ப பெற முடியும்.உங்களுடைய போனுக்கு இவ்வாறு இருக்கும் Application இன்ஸ்டால் செய்யும் போதுதான் வைரஸ் வருகின்றது. ( 360 Security, Mico, Lazy Keyboard,  THE TIMES OF INDIA NEWS ) எனவே  இந்த 
Application  இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
 

இந்த வைரஸ் மூலம் இன்ஸ்டால் செய்யும் Application. சில:இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு பதிவு அதிகமாக உங்களுடைய நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்

  ஆயிரம் அறிவோம்.

 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-