அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம் ப லூர்,மார்ச்.8:
2016ம் ஆண் டிற் கான சட் ட மன் றப் பொதுத் தேர் தலை முன் னிட்டு தேர் தல் நடத்தை விதி மு றை கள் பெரம் ப லூர் மாவட் டத் தில் அமல் ப டுத் தப் பட் டுள் ளது. தேர் தல் ஆ ணை யத் தின் உத் த ர வுப் படி, தேர் தல் நடத்தை விதி மு றை க ளுக்கு எதி ரான நட வ டிக் கை கள் முழு வ தும் பறக் கும் படை, தீவி ர கண் கா னிப் புக் குழு, விடியோ வியூ விங் குழு உள் ளிட்ட குழுக் க ளின் மூல மாக தொடர்ந்து கண் கா ணிக் கப் பட்டு வரு கி றது. 

இக் கு ழுக் கள் பெரம் ப லூர் மாவட் டத் தின் அனைத்து பகு தி க ளி லும், தொடர்ந்து வாக னத் த ணிக்கை உள் ளிட்ட பல் வேறு நட வ டிக் கை க ளில் ஈடு பட்டு தேர் தல் விதி மீ றல் க ளைக் கண் கா ணித்து வரு கின் றன. அந்த வகை யில் நேற்று(7ம்தேதி) பெரம் ப லூர் சட் ட மன் றத் தொகு திக் கான பறக் கும் படை அலு வ லர் கண் ணன் தலை மை யி லான குழு வி னர், பெரம் ப லூர் 4 ரோடு பகு தி யில் தீவிர சோத னை யில் ஈடு பட் ட னர். இந்த வாகன சோத னை யின் போது தேர் தல் விதி மு றை க ளுக்கு மாறாக உரி ய ஆ வ ணங் கள் இல் லா மல் பணம் மற் றும் பரி சுப் பொ ருட் கள் உள் ளிட்ட ஏதா வது வாக னங் க ளில் கொண்டு செல் லப் ப டு கின் றதா என் ப தைத் தீவி ர மாக கண் கா ணித்து சோதனை நடத் தி னர். இதே போல், பெரம் ப லூர், குன் னம் சட் ட மன் றத் தொகு தி க ளுக்கு தலா 3 பறக் கும் படை வீதம் மொத் தம் 6பறக் கும் படை யி னர் தீவிர வாக னச் சோத னை யில் ஈடு பட்டு வரு கின் ற னர்.
கடந்த 4ம்தேதி மதி யம் 3 மணி ய ள வில் தேர் தல் ஆணை ய ரால் தேர் தல் தேதி அறி விக் கப் பட்ட பிறகு, 4,5,7ஆகி யத் தேதி க ளில் மொத் த முள்ள 72 மணி நே ரங் க ளில் நடத் தப் பட்ட வாக னச் சோத னை க ளில் எது வுமே சிக் க வில்லை. இருந் தும் பொது மக் கள் அனை வ ரும் தாங் கள் எடுத்து செல் கிற பணம் மற் றும் பொருட் க ளுக்கு உரி ய ஆ வ ணங் களை கையோடு கொண்டு செல்ல வேண் டும். உரிய ஆவ ணங் க ளின்றி எடுத் துச் செல் லப் ப டும் பணம் மற் றும் பரிசு பொருட் கள் பறக் கும் படை அலு வ லர் க ளால் பறி மு தல் செய் யப் ப டும் என எச் ச ரிக் கப் பட் டுள் ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-