அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


வி.களத்தூர் ஐடியல் பள்ளியில் 7 ஆம் ஆண்டு விழா வருகிற (26/03/2016) சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் P. செல்வகுமார்,M.Sc.,M.Phil., பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை & அறிவியல் கல்லூரியின் பேராசிரியை .டாக்டர்.M.சாஹிரா பானு,M.A.,B.Ed.,M.Phil., Ph.D., அரும்பாவூர் E.தாகிர் பாஷா, தலைவர் இலக்கிய சாரல். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறது,

நிர்வாகம், ஐடியல் பள்ளி,வி.களத்தூர்,.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-