அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக 56 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக முஸ்லிம்களுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகளை அள்ளி இறுதியில் கறிவேப்பில்லையாக மட்டுமே பயன்படுத்தி வரும் சூழலில்...


மேற்குவங்கத்தில் பிரதான கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-