அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம் ப லூர்,மார்ச் 14:
 

பெரம் லூர் மாவட்டம் லெப்பைகுடிகாட்டை சேர்ந்த 50 பேர் ஒரு பஸ் சில் சேலம் மாவட் டம் கெங்கவல்லியில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். நேற்று மாலை லெப்பைகு டி காடு நோக்கி திரும்பி வந்து கொண் டி ருந் த னர். பஸ் பசும்பலூர்  அருகே வந் த போது எதிர் பா ராத வித மாக பஸ் பிரேக் பிடிக் கா மல் சாலை யோ ரம் இருந்த பள் ளத் தில் கவிழ்ந் தது. இதில் பஸ் சில் பய ணம் செய்த லெப்பைகுடிகாட்டை சேர்ந்த அன்வர் பாஷா (59), நசீர் அக மது (57), தாவூத் நிஷா(45), ஹயாத் நிஷா(70), வினிதா பானு (28) ஆகிய 5 பேர் படுகா யம் அடைந் த னர். அரு கி லி ருந் த வர் கள் அவர் களை மீட்டு பெரம் ப லூர் அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். இந்த சம் ப வம் தொடர் பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரை வர் மணி (40)என் ப வரை கைது செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
 0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-